மழை
மழைதீர்க்கத்தின் உட்சுவர்களிலிருந்து
வெளியாகிறது மழை.
நீர் பிதற்றல்களில் எங்கும்
உள்முகங்கள்.
சாலைகளெங்கும் உடல் சிதறி
பூ உதிரும்.
பாதங்களிளெல்லாம்ஒருமுறையேனும் ஆகாயம்தன் ஸ்தனவெளிகளைக் காட்டிதுருவ மோட்சம் பெருகிறது.காடு தன் இலையற்ற உடலை மீட்சியாக்கி கர்ப்ப ரேகையில்அடைகிறது.
3 comments:
//நீர் பிதற்றல்களில் எங்கும்
உள்முகங்கள்.//
அழகான வரிகள். நன்றாக இருக்கிறது.
good
நல்லாருக்கு
Post a Comment