உபாலி பக்கங்கள்
Thursday, 25 June 2009
விரல் நனைத்து ஓடுகிறாள்.
பின் நகரும் அலைகளெங்கும்
மாய நதிகள் ஓடின.
இடையில் நிற்பதறியாது
எங்கும் பவனித்த வேளை.
பதிந்த பாத அலசலில்
விரல் நனைத்து
ஓடுகிறாள்.
1 comment:
butterfly Surya
said...
அருமை. அருமை. உங்கள் வலைக்கு இதுவே முதல் வருகை. ஒவியம் மிகவும் அருமை.
வாழ்த்துகள்.
25 June 2009 at 11:07 am
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை. அருமை. உங்கள் வலைக்கு இதுவே முதல் வருகை. ஒவியம் மிகவும் அருமை.
வாழ்த்துகள்.
Post a Comment