Wednesday, 24 June 2009

காற்றுப்புழுதியில்


காற்றுப்புழுதியில் எங்கோ
கலைந்த தெருக்களின் அந்தாதி
புறா இறகொன்று கதவிடுக்கில்.
புத்தக அடுக்கில்

மெல்ல நுனிக்கும்

பனிக்குதிரைகளின்
விரிச்சிறகுகள்.

1 comment:

கலையரசன் said...

அருமை..
உங்க லிங்க படிச்சுபாத்துட்டு பாராட்டாம
போக முடியல..