Saturday, 4 July 2009

நிழலோடிய சுவடு


பதித்த வழிகளில் உன்னுடைய
கால்கள் அல்ல.

உருமாற்றமும் ஒருவித
தப்பித்தல்
தான்.
உன்னில் இருந்து என்னையும்

என்னில் இருந்து உன்னையும்

நிழலோடிய சுவடு அது.

2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பலமுறை படிச்சுட்டேன். சரியாகப் புரியல. எனக்கு அறிவு காணாது . விளக்கமாகக் கருத்தைச் சொல்லுங்கோ.

செண்பகநாதன் said...

எனது எழுத்துகளை தொடர்ந்து வாசித்தும் கருத்துகள் தெரிவிப்பதற்கும் நன்றி!
நிழலோடிய சுவடு பற்றி கேட்டிருந்தீர்கள். அது காதல் பிரிவு குறித்த உணர்வு அது.